மறக்க முடியாத பயணமாக மாற்றியதற்கு நன்றி.. விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு

Loading… தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால்.இவர் தற்போது ’லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் -ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் … Continue reading மறக்க முடியாத பயணமாக மாற்றியதற்கு நன்றி.. விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு